சென்னை – கிண்டியில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை – கிண்டியில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் மறுப்பு

Uncategorized

சென்னை: சென்னை கிண்டி மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை, கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, கடந்த 13-ம் தேதி அவரது அறையில் விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து அவர் வெளியேறும்போது சக பணியாளர்கள், பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் மருத்துவர்களிடையே மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

….

Source: Hindu

Read More >> சென்னை – கிண்டியில் மருத்துவரை கத்தியால் தாக்கிய விக்னேஷுக்கு ஜாமீன் மறுப்பு

Search

Back to Top