சின்னத்திரை நடிகரின் மகன் கார் விபத்தில் உயிரிழப்பு
Uncategorized November 2, 2024,
சென்னை: வேளச்சேரியில் நடந்த கார் விபத்தில் சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் உயிரிழந்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர்கார்த்திக். இவரது மகன் நித்திஷ். தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் ஓஎம்ஆர் சாலையில் உள்ள விளையாட்டுத் திடலுக்கு காரில் சென்றுள்ளார். அங்கு விளையாடி முடித்துவிட்டு, காரில் வீடு திரும்பினார்.
….
Source: Hindu
Read More >> சின்னத்திரை நடிகரின் மகன் கார் விபத்தில் உயிரிழப்பு