சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய கார்: போதை இளைஞரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய கார்: போதை இளைஞரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

Uncategorized

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை நோக்கி சொகுசு கார் நேற்று முன்தினம் இரவு வேகமாக சென்றது. அப்போது பாலவாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவரை மோதிவிட்டு அந்த கார் நிற்காமல் சென்றுள்ளது.இதை பார்த்த இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர் விரட்டி சென்று, காரை ஓட்டிய நபரை எச்சரித்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய கார்: போதை இளைஞரை விரட்டி பிடித்த பொதுமக்கள்

Search

Back to Top