தொடரும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி: சேலம் தொழிலதிபரிடம் ரூ.1 கோடி பறித்த இருவர் கைது
Uncategorized October 30, 2024,
சென்னை: சேலம் தொழிலதிபரிடம், சிபிஐ அதிகாரி பேசுவதாக மிரட்டி ரூ.1 கோடி பறித்த குற்றச்சாட்டில் ராஜஸ்தான் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த தொழில் அதிபருக்கு அண்மையில் போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, “உங்களது செல்போன் எண்ணானது பண மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளது. இதனால் உங்கள் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் சிபிஐ அதிகாரியிடம் பேசுங்கள்” எனச் சொல்லி அந்த அழைப்பை ஒரு போலி சிபிஐ அதிகாரி ஒருவருக்கு மாற்றியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> தொடரும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி: சேலம் தொழிலதிபரிடம் ரூ.1 கோடி பறித்த இருவர் கைது