போதைப் பொருள் வழக்கில் திடீர் திருப்பம்: முன்னாள் டிஜிபி மகன் சென்னையில் கைது
Uncategorized October 25, 2024,
சென்னை: போதைப் பொருள் வழக்கில் திடீர் திருப்பமாக ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி ஒருவரது மகன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போதைப் பொருள் விற்பனை, கடத்தல், பதுக்கலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனிப்படை போலீஸார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
….
Source: Hindu
Read More >> போதைப் பொருள் வழக்கில் திடீர் திருப்பம்: முன்னாள் டிஜிபி மகன் சென்னையில் கைது