கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் 2 ஆண்டுக்கு பிறகு மதுரை அருகே கைது

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் 2 ஆண்டுக்கு பிறகு மதுரை அருகே கைது

Uncategorized

மதுரை: ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்தா பிரசாத். இவர் கடந்த 2022 ஜூன் 6-ம் தேதி, அப்பகுதியில் நடந்த கலவரத்தின்போது கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அயனவள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இவ்வழக்கில் முக்கிய நபரான தீதி தர்மேஷ் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

மேலும், இக்கொலையில் ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது சாலைப்போக்குவரத்து துறை அமைச்சராகஇருந்த பினிபே விஸ்வநாத்தின் மூன்றாவது மகன் மருத்துவர் பினிபே ஸ்ரீகாந்த்(31) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை போலீஸார் தேடிய நிலையில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.

….

Source: Hindu

Read More >> கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் 2 ஆண்டுக்கு பிறகு மதுரை அருகே கைது

Search

Back to Top