பைக்கில் ‘லிப்ட்’ கேட்டு சென்றபோது லாரி மோதல்: தூய்மை பணியாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

பைக்கில் ‘லிப்ட்’ கேட்டு சென்றபோது லாரி மோதல்: தூய்மை பணியாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

Uncategorized

மதுரை: திருமங்கலத்தில் பைக் மீது லாரி மோதியதில் ‘லிப்ட்’ கேட்டு சென்ற 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மனைவிநாகரத்தினம் (40). இவர் திருமங்கலம் நகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவருடன் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணிபுரிந்தவர் கள்ளிக்குடி அருகிலுள்ள அகத்தாபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்கொடி மனைவி ஈஸ்வரி (40). இருவரும் 10 ஆண்டுக்கு மேலாக இங்கு பணிபுரிந்தனர்.

….

Source: Hindu

Read More >> பைக்கில் ‘லிப்ட்’ கேட்டு சென்றபோது லாரி மோதல்: தூய்மை பணியாளர்கள் 2 பேர் உயிரிழப்பு

Search

Back to Top