திருச்சி கல்குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நாதக நிர்வாகிகள் 2 பேர் கைது: தலைமறைவான 5 பேருக்கு வலை

திருச்சி கல்குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நாதக நிர்வாகிகள் 2 பேர் கைது: தலைமறைவான 5 பேருக்கு வலை

Uncategorized

திருச்சி: திருச்சி மாவட்டம், புலிவலம், கரட்டாம்பட்டியில் அரசு நிலத்தில் அரசு அனுமதியோடு, டிஎஸ்கே என்ற பெயரில் கல்குவாரி ஒன்றை மதுராபுரியை சேர்ந்த தங்கவேல் என்பவர் 5 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி இணைச் செயலாளர் ப.அருண்குமார் (32), மண்ணச்சநல்லூர் மேற்கு தொகுதி செயலாளர் த.செல்லதுரை (35), உறுப்பினர் சு.ராஜாங்கம் (32) ஆகியோர், அக்.3-ம் தேதி உரிய அனுமதியின்றி கல்குவாரி நடத்தி வருவதாக கூறி ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

….

Source: Hindu

Read More >> திருச்சி கல்குவாரி உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய நாதக நிர்வாகிகள் 2 பேர் கைது: தலைமறைவான 5 பேருக்கு வலை

Search

Back to Top