கோவில்பட்டி அருகே கார் விபத்து: தினபூமி நாளிதழ் உரிமையாளர் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கார் விபத்து: தினபூமி நாளிதழ் உரிமையாளர் உயிரிழப்பு

Uncategorized

கோவில்பட்டி: மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மணிமாறன் (65), தினபூமி நாளிதழ் உரிமையாளர். இவரது மகன் ரமேஷ்(45). இவர்கள் இருவரும் நேற்று மாலை திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு காரில் சென்ற னர். காரை ரமேஷ் ஓட்டினார்.

கோவில்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் நாலாட்டின்புதூர் மேம்பாலத்தைக் கடந்து சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார்,சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, எதிர்புறம் உள்ள சாலையில் பாய்ந்து, எதிரே வந்த சுமை வாகனத்தின் மீது மோதியது.

….

Source: Hindu

Read More >> கோவில்பட்டி அருகே கார் விபத்து: தினபூமி நாளிதழ் உரிமையாளர் உயிரிழப்பு

Search

Back to Top