ஆப்பிரிக்காவின் 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள் சென்னையில் பறிமுதல்: விமானத்தில் கடத்திய 2 பேர் கைது

ஆப்பிரிக்காவின் 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள் சென்னையில் பறிமுதல்: விமானத்தில் கடத்திய 2 பேர் கைது

Uncategorized

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ஆப்பிரிக்கா நாட்டின் 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மலேசியாவில் இருந்துகடத்தி வந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்துவிமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிகொண்டிருந்தனர். அப்போது சுற்றுலாப் பயணியாக இங்கு வந்த பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

….

Source: Hindu

Read More >> ஆப்பிரிக்காவின் 52 பச்சோந்திகள், 4 கருங்குரங்குகள் சென்னையில் பறிமுதல்: விமானத்தில் கடத்திய 2 பேர் கைது

Search

Back to Top