தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

Uncategorized

Gold

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளன. அதேபோல் வெள்ளி விலை மாற்றமில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய்   7120 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்   56,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,575  எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,600 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

 

Edited by Siva

 

….

Source: Webduniya

Read More >> தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

Search

Back to Top