சென்னை | போலி நகைகளை அடகு வைத்து மோசடி: வட மாநிலத்தவர் 4 பேர் அரக்கோணத்தில் கைது
Uncategorized October 14, 2024,
சென்னை: மயிலாப்பூர் மந்தைவெளி ராம கிருஷ்ண மடம் சாலையில் நகை அடகுக்கடை வைத்திருப்பவர் பிரகாஷ் சந்த் (59). இவரது கடைக்கு கடந்த செப்டம்பர் 16-ம் தேதி காலை 11 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் நகையை அடகு வைக்க வந்தார். வந்தவர் இங்கு ஏற்கெனவே, நான்கு முறை நகைகளை அடகு வைத்து மீட்டுள்ளேன்.
தற்போது அவசரமாக பணம் தேவைப்படுவதால் மீண்டும் நகைகளை அடகு வைக்க வந்திருப்பதாக கூறவே, அவர் வைத்திருந்த 307 கிராம் எடை கொண்ட நகைகளை பெற்றுக்கொண்டு ரூ.15 லட்சம் கொடுத்து அனுப்பியுள்ளார். பிறகு அந்த நகைகளை பிரகாஷ் சந்த் சோதனை செய்து பார்த்த போது அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது.
….
Source: Hindu
Read More >> சென்னை | போலி நகைகளை அடகு வைத்து மோசடி: வட மாநிலத்தவர் 4 பேர் அரக்கோணத்தில் கைது