சோதனை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த ஆர்டிஓ ஆய்வாளர் கைது
Uncategorized October 9, 2024,
சேலம்: லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனைக்கு வந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க லஞ்சம் கொடுத்த வழக்கில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
சேலம் கந்தம்பட்டியில் உள்ளமேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் சதாசிவம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ரவிக்குமாரை சந்தித்தார். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனைக்கு வந்தால் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுப்பதாகவும், மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் கொடுப்பதாகவும் சதாசிவம் பேரம் பேசியுள்ளார்.
….
Source: Hindu
Read More >> சோதனை குறித்து முன்கூட்டியே தெரிவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்த ஆர்டிஓ ஆய்வாளர் கைது