உடுமலை அருகே கார் – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

உடுமலை அருகே கார் – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

Uncategorized

உடுமலை: மடத்துக்குளம் அருகே இன்று (அக்.9) அதிகாலை கார் – வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி இந்திரா நகரை சேர்ந்தவர் தியாகராஜன் (45). பழைய கார் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் தனது பொலிரோ காரில் சென்றுள்ளார். பின்னர் இன்று (அக்.09) அதிகாலை பழநியை நோக்கி காரில் கிளம்பினர். கார் மடத்துக்குளம் கருப்புசாமி புதூர் புதிய பைபாஸ் சாலை வழியாக சென்றது. அப்போது எதிரே பழநியில் சாமி தரிசனம் செய்து விட்டு கேரளா நோக்கி சென்ற டெம்போ டிராவலர் வேன் வந்தது.அதில் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 23 பேர் பயணம் செய்தனர்.

….

Source: Hindu

Read More >> உடுமலை அருகே கார் – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

Search

Back to Top