டெல்லியில் மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக்கொலை
Uncategorized October 3, 2024,
புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் ஜெய்த்பூர் (Jaitpur) பகுதியில் அமைந்துள்ள நிமா மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரான ஜாவேத் அக்தர் என்பவரை இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
….
Source: Hindu
Read More >> டெல்லியில் மருத்துவமனைக்குள் மருத்துவர் சுட்டுக்கொலை