போதைப் பொருள் விற்பனை: சென்னையில் யோகா மாஸ்டர், வங்கி ஊழியர் கைது
Uncategorized October 4, 2024,
சென்னை: விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அருகே போதைப் பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக தியாகராய நகர் துணை ஆணையரின் தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீஸார் வாடிக்கையாளர் போல பேசி அந்த இடத்துக்குச் சென்றனர். அப்போது வாடிக்கையாளர்கள் போல பேசி கோவூரை சேர்ந்த யோகா மாஸ்டர் ராஜேஷ் குமார் (27), தனியார் வங்கியில் பணியாற்றும் சாலிகிராமத்தைச் சேர்ந்த சாய் பாலாஜி (26) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
….
Source: Hindu
Read More >> போதைப் பொருள் விற்பனை: சென்னையில் யோகா மாஸ்டர், வங்கி ஊழியர் கைது