ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவிழ்ந்த மர்ம முடிச்சுகள் – குற்றப் பத்திரிகை சொல்வது என்ன?
Uncategorized October 5, 2024,
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது மட்டும் அல்லாமல், குற்றப்பத்திரிகை மூலம் பல்வேறு மர்ம முடிச்சுகளும் அவிழ்ந்துள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸார் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். அதில், பிரபல ரவுடியான சம்போசெந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் தேடப்படும் குற்றவாளிகள் என குறிப்பிட்டதோடு, அவர்களின் பெயர்கள் உட்பட 30 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரி கையில் இடம்பெற்றுள்ளன. அதுமட்டும் அல்லாமல் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுள்ளன.
….
Source: Hindu
Read More >> ஆம்ஸ்ட்ராங் கொலையில் அவிழ்ந்த மர்ம முடிச்சுகள் – குற்றப் பத்திரிகை சொல்வது என்ன?