போலீஸுக்கு துப்பு கொடுத்ததாக புதுச்சேரியில் டீ கான்ட்ராக்டர் வெட்டிப் படுகொலை
Uncategorized September 26, 2024,
புதுச்சேரி: புதுவை மேட்டுப்பாளையத்தில், போலீஸுக்கு துப்புக் கொடுத்ததாக சந்தேகப்பட்டு டீ கான்ட்ராக்டர் ஒருவரை 5 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டையைச் சேர்ந்தவர் பாபு (42). இவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் டீ சப்ளை செய்யும் கான்ட்ராக்டர் இருந்தார். அதனால் இவரை ‘டீ பாபு’ என அழைப்பது வழக்கம்.
….
Source: Hindu
Read More >> போலீஸுக்கு துப்பு கொடுத்ததாக புதுச்சேரியில் டீ கான்ட்ராக்டர் வெட்டிப் படுகொலை