பரபர நிமிடங்கள்… மாயமான சிறுவனை விரைந்து தேடிக் கண்டுபிடித்த புதுச்சேரி போலீஸார்!
Uncategorized September 27, 2024,
புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுவன் காணாமல் போனதாக தாயார் புகார் தந்தவுடன், போலீஸார் ஒருங்கிணைந்து அந்தச் சிறுவனை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.
புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் வள்ளி. இவர் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரின் மகன் விக்ராந்த் (10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை 6.30 மணியளவில் விக்ராந்த் தூங்கி எழுந்தார். அப்போது அவரின் தாயார் வள்ளி குளித்துவிட்டு வரும்படி கூறியுள்ளார். அதன்படி, குளித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற விக்ராந்த் திடீரென காணாமல் போனார்.
….
Source: Hindu
Read More >> பரபர நிமிடங்கள்… மாயமான சிறுவனை விரைந்து தேடிக் கண்டுபிடித்த புதுச்சேரி போலீஸார்!