என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி ‘சிடி’ மணி துப்பாக்கி முனையில் கைது
Uncategorized September 22, 2024,
சென்னை: சென்னையை கலக்கிய, ஏ பிளஸ் ரவுடியான பிரபல ரவுடி ‘சிடி’ மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து, சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
….
Source: Hindu
Read More >> என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி ‘சிடி’ மணி துப்பாக்கி முனையில் கைது