மன்னார் கடற்கரையில் ஒதுங்கிய பீடி இலை மூட்டைகளை கைப்பற்றிய இலங்கை கடற்படை

மன்னார் கடற்கரையில் ஒதுங்கிய பீடி இலை மூட்டைகளை கைப்பற்றிய இலங்கை கடற்படை

Uncategorized

ராமேசுவரம்: இலங்கையில் மன்னார் மற்றும் தலைமன்னார் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய பீடி இலை மூட்டைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து மன்னார் வரையிலுமான கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் நிலையில் சில மூட்டைகள் கரை ஒதுங்கி இருப்பதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் கரை ஒதுங்கியிருந்த 16 மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அந்த மூட்டைகளுக்குள் சுமார் 1,318 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது.

….

Source: Hindu

Read More >> மன்னார் கடற்கரையில் ஒதுங்கிய பீடி இலை மூட்டைகளை கைப்பற்றிய இலங்கை கடற்படை

Search

Back to Top