போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸார்: ஸ்ரீரங்கத்தில் கொலை வழக்கில் கைதானவர்
Uncategorized September 24, 2024,
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பழிக்குப் பழியாக நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பமுயன்றபோது, அவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
ஸ்ரீரங்கம் ரயில்வே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ்(33). இவர், 2020-ல் ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் ரவுடி தலைவெட்டி சந்துரு(எ) சந்திரமோகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டிருந்தார்.
….
Source: Hindu
Read More >> போலீஸாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸார்: ஸ்ரீரங்கத்தில் கொலை வழக்கில் கைதானவர்