சென்னையில் பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டு கொலை: நடந்தது என்ன?
Uncategorized September 24, 2024,
சென்னை: சென்னையில் 6 கொலை உட்பட 39 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சென்னை வேளச்சேரியில் பார் உரிமையாளர் ஆனந்தன் என்பவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் துப்பாக்கி முனையில் பணம் பறித்துவிட்டு ரவுடி சீசிங் ராஜா என்ற ராஜா (52) தப்பினார். ஏ பிளஸ் ரவுடியான இவர் சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர். இவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.
….
Source: Hindu
Read More >> சென்னையில் பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டு கொலை: நடந்தது என்ன?