கலசப்பாக்கம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

Uncategorized

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே இன்று (செப்.16) கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பாடியந்தல் கிராமத்தில் வசிப்பவர் ஞானசேகரன் (55). இவர் தனது மனைவி வளர்மதி (52), மருமகள் ஜெயந்தி (22), பேத்தி ரிதன்யா (2) ஆகியோருடன் சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அருகே உள்ள ஊத்தூர் கிராமத்தில், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, பாடியந்தல் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு காரில் இன்று மதியம் திரும்பினர்.

….

Source: Hindu

Read More >> கலசப்பாக்கம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

Search

Back to Top