தாம்பரம் அருகே போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் எனக் கூறி கல்லூரி மாணவர்களை தாக்கி செல்போன், பைக் பறிப்பு

தாம்பரம் அருகே போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் எனக் கூறி கல்லூரி மாணவர்களை தாக்கி செல்போன், பைக் பறிப்பு

Uncategorized

தாம்பரம்: தாம்பரம் அருகே சேலையூரில், போதைப் பொருள் தடுப்பு போலீஸார் எனக் கூறி பொறியியல் கல்லூரி மாணவர்களை தாக்கி விலை உயர்ந்த செல்போன் மற்றும் கேடிஎம் பைக் ஆகியவற்றை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த சமீர் (20), கடப்பாவைச் சேர்ந்த அக்பர் (20) இருவரும் சேலையூரில் தனியார் விடுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு இருவரும் கேம்ப் ரோடு சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு விடுதி அறைக்கு பைக்கில் அகரம் தென் பிரதான சாலையில் சென்றனர்.

….

Source: Hindu

Read More >> தாம்பரம் அருகே போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் எனக் கூறி கல்லூரி மாணவர்களை தாக்கி செல்போன், பைக் பறிப்பு

Search

Back to Top