“இளைஞர்களை கம்போடியா அழைத்துச் சென்று இணைய மோசடி!” – டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை

“இளைஞர்களை கம்போடியா அழைத்துச் சென்று இணைய மோசடி!” – டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை

Uncategorized

சென்னை: வெளிநாட்டு வேலை என்ற பெயரில் இளைஞர்கள் கம்போடியா அழைத்துச் செல்லப்பட்டு இணைய மோசடிகளில் ஈடுபடுத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:“வெளிநாட்டு வேலை தேடும் இளைஞர்கள், போலியான வாக்குறுதிகளை நம்பி வெளிநாடு சென்று அங்கு இணைய மோசடிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு வெளிநாடு அழைத்துச் செல்லப்படுபவர்கள் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அங்கிருந்து லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கம்பி வேலியிடப்பட்ட மோசடி நடக்கும் வளாகங்களில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.

….

Source: Hindu

Read More >> “இளைஞர்களை கம்போடியா அழைத்துச் சென்று இணைய மோசடி!” – டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை

Search

Back to Top