சிதம்பரம் அருகேயுள்ள பு.முட்லூரில் கார் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

சிதம்பரம் அருகேயுள்ள பு.முட்லூரில் கார் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

Uncategorized

கடலூர்: சிதம்பரம் அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்வர் (56). இவரது உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டு, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக முகமது அன்வர், அவரது உறவினர்கள் ஹாஜிரா பேகம்(62), திருமங்கலம் ஹராபத் நிஷா (27) அவரது குழந்தை அப்னான் (3) ஆகியோர் காரில் சென்னைக்குச் சென்றனர். காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த யாசர் அராபத் (38) ஒட்டினார்.

….

Source: Hindu

Read More >> சிதம்பரம் அருகேயுள்ள பு.முட்லூரில் கார் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

Search

Back to Top