நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ் நடவடிக்கை

நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ் நடவடிக்கை

Uncategorized

மதுரை: ‘நியோமேக்ஸ்' நிறுவன மோசடி வழக்கில் காவல் துறையால் கையகப்படுத்தப்பட்ட ரூ.15.5 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்று, பாதிக்கப்பட்டோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட ‘நியோமேக்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டுக்கு கூடுதல் வட்டி, இரட்டிப்பு பணம் வழங்குவதாக நம்பவைத்து லட்சக்கணக்கான முதலீட்டாளர்களைச் சேர்த்தனர். இந்த சங்கலி தொடரில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சை என, தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளை செய்தனர்.

….

Source: Hindu

Read More >> நியோமேக்ஸ் மோசடி: ரூ.15.5 கோடி சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்க போலீஸ் நடவடிக்கை

Search

Back to Top