சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் மதுபோதையில் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்
Uncategorized September 2, 2024,
சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், இளம் பெண்ணிடம் மது போதையில் அத்து மீறியது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டை ரயில் நிலைய நடை மேடையில் கடந்த 25-ம் தேதி இளம் பெண்ணான மென் பொறியாளர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு சாதாரண உடையில் சென்ற ஆண் ஒருவர், தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக் கொண்டு சம்பந்தப்பட்ட மென் பொறியாளரிடம் எல்லை மீறியதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த நபர் மதுபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் மதுபோதையில் அத்துமீறிய காவலர் சஸ்பெண்ட்