காஞ்சியில் ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் கொலை: மதிமுக நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை

காஞ்சியில் ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் கொலை: மதிமுக நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை

Uncategorized

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கொலை வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் மதிமுக மாவட்டச் செயலாளரிடம் போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் காலாண்டார் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் கஸ்தூரி(63). இவர் 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர் வெளிமாநிலத்தில் பணி செய்கிறார். கஸ்தூரிக்கு இடம் வாங்குவது, விற்பது தொடர்பான வியாபாரத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் வளையாபதி உதவியாக இருந்துள்ளார். இதனிடையே, கஸ்தூரி தனது வீட்டை விற்பதற்கு முயன்றுள்ளார்.

….

Source: Hindu

Read More >> காஞ்சியில் ஓய்வு பெற்ற பெண் ஆய்வாளர் கொலை: மதிமுக நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை

Search

Back to Top