தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கூலி வேலைக்குச் சென்ற 3 பெண்கள் உயிரிழப்பு

தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கூலி வேலைக்குச் சென்ற 3 பெண்கள் உயிரிழப்பு

Uncategorized

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 விவசாய பெண் கூலி தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளர்கள் சுரண்டை அருகே உள்ள வாடியூர் கிராமத்துக்கு விவசாய வேலைக்காக இன்று (ஆக.28) காலையில் சரக்கு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றனர். கீழ் சுரண்டை பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (25) என்பவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார்.

….

Source: Hindu

Read More >> தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கூலி வேலைக்குச் சென்ற 3 பெண்கள் உயிரிழப்பு

Search

Back to Top