சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு திருப்பூர் நீதிமன்றம் சிறை தண்டனை
Uncategorized August 30, 2024,
திருப்பூர்: 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் வேலூரைச் சேர்ந்த இளைஞருக்கு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி ( 25). இவர் அப்பகுதியில் டெய்லராக வேலை செய்து வந்துள்ளார். செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடும்போது திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் பேசிப் பழகி வந்துள்ளனர.
….
Source: Hindu
Read More >> சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு திருப்பூர் நீதிமன்றம் சிறை தண்டனை