துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் மாயம்: குருவியாக செயல்பட்ட இளைஞருக்கு சித்திரவதை @ சென்னை
Uncategorized August 30, 2024,
சென்னை: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மாயமானன நிலையில், குருவியாக செயல்பட்ட இளைஞர் லாட்ஜில் அடைத்து வைத்து 4 மாதங்களாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வருகபலை கிராமத்தைச் சேர்ந்த சாஜி மோன்(32) என்பவரை கடந்த நான்கு மாதங்களாக திருவல்லிக்கேணி வெங்கடேசன் தெருவில் உள்ள லாட்ஜில் அடைத்து வைத்து இருப்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
….
Source: Hindu
Read More >> துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் மாயம்: குருவியாக செயல்பட்ட இளைஞருக்கு சித்திரவதை @ சென்னை