நான்கு வழிச்சாலை பாலத்திற்கு தோண்டிய பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: தேனியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

நான்கு வழிச்சாலை பாலத்திற்கு தோண்டிய பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: தேனியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

Uncategorized

ஶ்ரீவில்லிபுத்தூர்: மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை பணியில் பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை (என்.ஹெச்.744) பணிகள் திருமங்கலம் – ராஜபாளையம் இடையே இரு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது. இதில், மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் வரை தற்போது உள்ள சாலையே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை நத்தம்பட்டி அருகே அர்ஜுனா நதியில் கட்டப்பட்டு வரும் பாலம் பணிக்கு ஊழியர்கள் சென்றபோது, பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.

….

Source: Hindu

Read More >> நான்கு வழிச்சாலை பாலத்திற்கு தோண்டிய பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: தேனியைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு

Search

Back to Top