கன்னியாகுமரி: எஸ்.ஐ-யை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி; சுட்டுப் பிடித்த போலீஸ்

கன்னியாகுமரி: எஸ்.ஐ-யை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி; சுட்டுப் பிடித்த போலீஸ்

Uncategorized

நாகர்கோவில்: 3 மாவட்டங்களில் கொலை, கொள்ளை உட்பட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடி செல்வம், கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் எஸ்.ஐ-யை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடமுயன்றபோது போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

தமிழகத்தில் குற்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் மாவட்டம் தோறும் ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே கரும்பாட்டூரை சேர்ந்த பிரபல ரவுடி செல்வம்(38) என்பவரை போலீஸார் தேடி வந்தனர்.

….

Source: Hindu

Read More >> கன்னியாகுமரி: எஸ்.ஐ-யை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி; சுட்டுப் பிடித்த போலீஸ்

Search

Back to Top