சீன கேமிங் மூலம் ரூ.400 கோடி மோசடி: சென்னை பொறியாளர் உட்பட 4 பேரிடம் தீவிர விசாரணை

சீன கேமிங் மூலம் ரூ.400 கோடி மோசடி: சென்னை பொறியாளர் உட்பட 4 பேரிடம் தீவிர விசாரணை

Uncategorized

புதுடெல்லி: கேமிங் செயலி மூலம் ரூ.400 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 4 பேரை அமலாக்கத் துறைகைது செய்துள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறைஅதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் ஃபிவின் (Fiewin) கேமிங் செயலியை சீனாவைச் சேர்ந்தவர்கள் இயக்கி வந்துள்ளனர். இந்த பந்தய செயலிமூலமாக பலரிடமிருந்து ரூ.400 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.

….

Source: Hindu

Read More >> சீன கேமிங் மூலம் ரூ.400 கோடி மோசடி: சென்னை பொறியாளர் உட்பட 4 பேரிடம் தீவிர விசாரணை

Search

Back to Top