மதுரையில் தங்கையை கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்; மேலும் மூவர் கைது
Uncategorized August 12, 2024,
மதுரை: மதுரையில், அண்ணனே தங்கையைக் கொலை செய்த வழக்கில் திடீர் திருப்பமாக, கொலையான பெண்ணின் சகோதரி, அப்பெண்ணின் கணவர், அண்ணன் மகன் உள்ளிட்ட மேலும் 3 மூவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாநகர் கீரைத்துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி (36). திருமணமான இவர், இன்னொரு நபருடன் திருமணத்தைத் தாண்டிய உறவிலிருந்துள்ளார். இது தொடர்பாக திலகவதியைக் கண்டித்த அவரது அண்ணன் தமிழ்ராஜ், தங்கை தான் சொன்னதைக் கேட்காததால் கடந்த 6-ம் தேதி திலகவதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
….
Source: Hindu
Read More >> மதுரையில் தங்கையை கொன்ற வழக்கில் திடீர் திருப்பம்; மேலும் மூவர் கைது