சென்னை: ஆட்டோவில் தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்த போக்குவரத்து போலீஸார் – தம்பதி நன்றி

சென்னை: ஆட்டோவில் தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்த போக்குவரத்து போலீஸார் – தம்பதி நன்றி

Uncategorized

சென்னை: ஆட்டோவில் ஐந்தரை சவரன் நகையை ஒரு தம்பதியினர் தவறவிட்ட நிலையில், அதை மீட்டுக் கொடுத்த போக்குவரத்து போலீஸாருக்கு அவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை மாதவரம் புற்றுக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ்- தீபா தம்பதி. தங்களிடம் உள்ள ஐந்தரை சவரன் பழைய நகையை சௌகார்பேட்டை வீரப்பா தெருவில் உள்ள நகைக் கடையில் கொடுத்துவிட்டு, புதிய நகை வாங்குவதற்காக மாதவரத்தில் இருந்து சவுகார்பேட்டைக்கு ரேபிடோ ஆட்டோவில் நேற்று நண்பகல் 12.30 மணிக்கு வந்தனர்.

….

Source: Hindu

Read More >> சென்னை: ஆட்டோவில் தவறவிட்ட நகையை மீட்டுக் கொடுத்த போக்குவரத்து போலீஸார் – தம்பதி நன்றி

Search

Back to Top