கோடம்பாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் திடீர் தீ விபத்து: போலீஸ் விசாரணை

கோடம்பாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் திடீர் தீ விபத்து: போலீஸ் விசாரணை

Uncategorized

சென்னை: கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை கோடம்பாக்கம் லிபர்டி பிரிட்ஜில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் சாலையில் தரைத்தளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வங்கியின் உள்பகுதியில் இருந்து இன்று காலை (சனிக்கிழமை) திடீரென கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தி.நகர் தீயணைப்பு துறை வீரர்கள், அங்கு விரைந்து வந்தனர்.

….

Source: Hindu

Read More >> கோடம்பாக்கம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் திடீர் தீ விபத்து: போலீஸ் விசாரணை

Search

Back to Top