திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் நால்வர் உயிரிழந்த பரிதாபம்!
Uncategorized August 3, 2024,
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே ரெண்டலபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ஜார்ஜ் (27). இவரது மனைவி அருணா (25). இவர்களது குழந்தைகள் ரக் ஷன் ஜோ (7), ரக் ஷிதா (4). இவர்கள் நால்வரும் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
….
Source: Hindu
Read More >> திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தின் நால்வர் உயிரிழந்த பரிதாபம்!