முதல்வருக்காக பாதுகாப்பு கெடுபிடி: சென்னை – மெரினாவில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு
Uncategorized August 5, 2024,
சென்னை: சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் முதல்வர் வாகனம் செல்வதற்காக பாதுகாப்பு கெடுபிடிகளில் போலீஸ் ஈடுபட்டபோது, ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம், கற்பக கன்னியம்மன் கோயில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கோபினாத். இவரது மனைவி ஷாலினி. இவர்களது 5 வயது மகன் அலோக்நாத் தர்ஷன். இந்நிலையில், நேற்று இரவு (ஞாயிற்றுகிழமை) சிறுவன் தர்ஷன், தாத்தா சேகர் (52) ஓட்டிச் சென்ற ஆட்டோவில் பயணித்தார். கூடவே அவரது பாட்டியும் இருந்ததாக கூறப்படுகிறது.
….
Source: Hindu
Read More >> முதல்வருக்காக பாதுகாப்பு கெடுபிடி: சென்னை – மெரினாவில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு