எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது – பிரபலமாக முயற்சி என வாக்குமூலம்
Uncategorized August 7, 2024,
மேட்டூர்: சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை தனிப்படை போலீஸார் 10 மணி நேரத்துக்குள் கைது செய்தனர்.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகே, எடப்பாடி – ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே அரசு பள்ளி, வங்கி என முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. எடப்பாடி காவல் நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இச்சம்பவம் குறித்து எடப்பாடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
….
Source: Hindu
Read More >> எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது – பிரபலமாக முயற்சி என வாக்குமூலம்