விழுப்புரம் சிறையில் விசாரணை கைதி மர்ம மரணம்: போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு
Uncategorized August 9, 2024,
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட விசாரணை கைதி மர்மமான முறையில் இறந்திருக்கும் நிலையில், போலீஸார் தாக்கியதால் தான் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த இளைஞர் அற்புதராஜ் (30) என்பவர் மீது அடிதடி வழக்கு சம்பந்தமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனால் தலைமறைவாக இருந்து வந்த அற்புதராஜை, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸார் தேடி வந்ததுள்ளனர்.
….
Source: Hindu
Read More >> விழுப்புரம் சிறையில் விசாரணை கைதி மர்ம மரணம்: போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு