சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் சிசு கடத்தப்பட்டதால் பரபரப்பு

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் சிசு கடத்தப்பட்டதால் பரபரப்பு

Uncategorized

சேலம்: மருத்துவமனை ஊழியர்போல நடித்து, சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் சிசுவைக் கடத்திச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி வெண்ணிலா. கர்ப்பிணியான இவர்2-வது பிரசவத்துக்காக சேலம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 5-ம் தேதி அறுவைசிகிச்சை மூலம் வெண்ணிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

….

Source: Hindu

Read More >> சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான ஆண் சிசு கடத்தப்பட்டதால் பரபரப்பு

Search

Back to Top