திருப்பூரில் அதிகரிக்கும் குற்றங்கள்: போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

திருப்பூரில் அதிகரிக்கும் குற்றங்கள்: போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

Uncategorized

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் நாளுக்கு நாள் தொடர்கொலைகள், பள்ளி இடைநிற்றல் சிறார்கள் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இருசக்கர வாகனங்கள் திருட்டு, அலைபேசிகள் பறிப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக எழுகின்றன.

கடந்த வாரம் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதலிபாளையத்தை சேர்ந்த மனோஜ் குமாரின் விலை உயர்ந்த நவீன அலைபேசி திருட்டு தொடர்பாக, தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அதேபோல், இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. திருப்பூர் மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருடுபோனது தொடர்பாக, புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

….

Source: Hindu

Read More >> திருப்பூரில் அதிகரிக்கும் குற்றங்கள்: போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுமா?

Search

Back to Top