காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளின் வரைபடம் வெளியிட்டது காவல் துறை
Uncategorized July 28, 2024,
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூன் மாதம் முதல் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தோடா மாவட்டத்தில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் கடந்த 16-ம் தேதி நடத்திய தாக்குதலில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களின் உருவபடத்தை ஜம்மு காஷ்மீர் போலீஸார் வெளியிட்டு தலா ரூ.15 லட்சம் பரிசு அறிவித்துள்ளனர். தீவிரவாதிகள் பற்றி தகவல் அளிக்கும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள போலீஸார், அதற்கான தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளனர். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் போலீஸார் உறுதியளித்துள்ளனர்.
….
Source: Hindu
Read More >> காஷ்மீரில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளின் வரைபடம் வெளியிட்டது காவல் துறை