கள்ளக்குறிச்சியில் 13 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: மதுவிலக்கு திருத்தச் சட்டம் கீழ் நடவடிக்கை

கள்ளக்குறிச்சியில் 13 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: மதுவிலக்கு திருத்தச் சட்டம் கீழ் நடவடிக்கை

Uncategorized

கள்ளக்குறிச்சி: தமிழக அரசின் மதுவிலக்குத் திருத்தச் சட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக 13 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி-யான அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதால் 67 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் 29.6.2024 அன்று, தமிழ்நாடு மதுவிலக்குத் திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அச்சட்ட மசோதாவுக்கு ஆளுநரால் ஜூலை 11-ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஜூலை 14-ம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

….

Source: Hindu

Read More >> கள்ளக்குறிச்சியில் 13 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: மதுவிலக்கு திருத்தச் சட்டம் கீழ் நடவடிக்கை

Search

Back to Top