போதை மாத்திரை விற்ற துணை நடிகர்கள் உட்பட 5 பேர் கைது

போதை மாத்திரை விற்ற துணை நடிகர்கள் உட்பட 5 பேர் கைது

Uncategorized

கோவை: கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கத் துறை போலீஸார், சுங்கம்-உக்கடம் புறவழிச்சாலையில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த யாசிக் இலாஹி(26), போளுவாம்பட்டி மரியா(31), கரும்புக்கடை முஜிப் ரகுமான்(27), ஆர்.எஸ்.புரம் கிருஷ்ணன்(24), சென்னை சினேகா(31) ஆகியோர், கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

….

Source: Hindu

Read More >> போதை மாத்திரை விற்ற துணை நடிகர்கள் உட்பட 5 பேர் கைது

Search

Back to Top