அடுத்தடுத்து சிக்கும் அரசியல் கட்சியினர்: பரபரப்பாகும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

அடுத்தடுத்து சிக்கும் அரசியல் கட்சியினர்: பரபரப்பாகும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

Uncategorized

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூர் வேணுகோபால்சாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடியில் உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பொன்னை பாலு (39), குன்றத்தூரைச் சேர்ந்த திருவேங்கடம் (33) உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். கைதான 11 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிய திருவேங்கடம் கடந்த 14 ம் தேதி போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

….

Source: Hindu

Read More >> அடுத்தடுத்து சிக்கும் அரசியல் கட்சியினர்: பரபரப்பாகும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு

Search

Back to Top