ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? – காவல்துறை விளக்கம்

ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? – காவல்துறை விளக்கம்

Uncategorized

சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், "கடந்த 05.07.2024 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (52 வயது) கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், குன்றத்தூரை சேர்ந்த 33 வயதான திருவேங்கடம் உட்பட 11 நபர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

….

Source: Hindu

Read More >> ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? – காவல்துறை விளக்கம்

Search

Back to Top